smartLibAUDIO Switch theme Read books
All audiobooks
Cover of ஃபிடல் காஸ்ட்ரோ சிம்ம சொப்பனம் /  Fidal castro
1 part
Biography / வாழ்க்கை வரலாறு

ஃபிடல் காஸ்ட்ரோ சிம்ம சொப்பனம் / Fidal castro

By Maruthan / மருதன்
பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) ஒரு கியூப புரட்சியாளர், அரசியல்வாதி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், அவரது வாழ்க்கையையும், புரட்சியையும் மையமாக வைத்து "மருதன்" எழுதிய புத்தகத்தின் தலைப்புதான் "சிம்ம சொப்பனம்: ஃபிடல் காஸ்ட்ரோ". இந்த புத்தகம் கியூபாவின் வரலாறு, காஸ்ட்ரோவின் புரட்சி மனப்பான்மை, அமெரிக்காவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் கியூபாவை ஒரு சுதந்திர நாடாக மாற்றிய அவரது பங்களிப்பு பற்றி விவரிக்கிறது.
Playback speed
Listen now
01
Tamil