Advertisement
Verified
Donate / support
Advertisement
சினிமா ஒளிப்பதிவின் 5சி'கள்
Trending in Chennai, IN & 3 other cities this week
No audio overview for this book yet.
மொழிபெயர்பு: வேட்டை எஸ். கண்ணன்
5C பிரதியை வாசித்தது எனக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், சிந்தையைத் தூண்டுவதாகவும் இருந்தது. உங்களுக்கும் அது புதிய செய்திகளைக் கூறுவதாகவும் மகிழ்ச்சியை உருவாக்குவதாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
- ஆர்தர்
மில்லர், ஒளிப்பதிவிற்காக மூன்று ஆஸ்கர்விருதுகளை பெற்ற ஒளிப்பதிவாளர்.
தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் நாங்கள் மாணவர்களாக இருந்த காலங்களில் ‘சினிமா ஒளிப்பதிவின் 5சிகள்’ என்ற இந்த நூல் சினிமா ஒளிப்பதிவின் பைபிளாகக் கருதப்பட்டது. ஒவ்வொரு சினிமாக் கலைஞர்களிடமும், குறிப்பாக ஒளிப்பதிவாளர்களிடமும் இருக்க வேண்டிய இன்றியமையாத நூல்.
- P.C.ஸ்ரீராம்
1980 களில் திரைப்படக் கல்லூரியில் ஒளி வீரர்களாக நுழைந்த அனைவருக்கும் எட்டாக் கனியாக இருந்த புத்தகம்! சினிமா ஒளிப்பதிவாளர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலை தினமும் திருக்குறளைப் படிப்பதுபோல படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
- ராஜீவ் மேனன்
சினிமா ஒளிப்பதிவின் வேதப் புத்தகம் என்று கூறப்படும் சினிமா ஒளிப்பதிவின் 5சி’க்கள் மிகவும் புகழ்பெற்ற நூல்.சினிமா ஒளிப்பதிவாளர்களின் கலங்கரை விளக்கமாக விளங்கும் இந்நூல் ஒளிப்பதிவின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் துல்லியமாக விளக்குகிறது.
- B. கண்ணன்
ஜோசப் வி.மாசெல்லி எழுதிய நூல். சினிமா ஒளிபதிவு குறித்து எழுதப்பட்ட நூல்களில் தலை சிறந்த நூல் என அந்தத் துறையைச் சார்ந்த பல வல்லுனர்களாலும் மதிக்கப்படும் நூல். சினிமாத் துறையைச் சார்ந்தவர்களுக்கு சினிமா ஆர்வலர்கள் அனைநூல்: சினிமா ஒளிப்பதிவின் 5சி' கள்

Ads below are labelled and kept clear of the buttons above. They are what keeps every book here free.
Advertisement
Readers' notes