Self-Help / சுய உதவி மேலாண்மை PDF
நெக்சஸ் | 𝗡𝗲𝘅𝘂𝘀
Trending in Chennai, IN & 3 other cities this week
Audio overview available
1 recording, listen before you download Free to listenஇன்றைய உலகம் செய்திகள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் தவறான தகவல்களால் நிரம்பியுள்ளது. இந்த சூழலில், யுவால் நோவா ஹராரி எழுதிய Nexus புத்தகம் தகவல்கள் எவ்வாறு மனிதர்களை இணைக்கின்றன, பிரிக்கின்றன, கட்டுப்படுத்துகின்றன என்பதை ஆழமாக விளக்குகிறது.
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தொகுத்து வழங்கும் ‘சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்த ‘சேப்பியன்ஸ்’ நூலின் படைப்பாசிரியர், இந்நூலில், தகவல் பரிமாற்ற அமைப்புமுறைகள் எவ்வாறு நம்முடைய உலகத்தைக் கட்டமைத்து, பிறகு அதைச் சீர்குலைத்தன என்பது பற்றிய புரட்சிகரமான கதையை விவரிக்கிறார். கதைகள் நம்மை ஒன்றிணைத்தன! புத்தகங்கள் நம்முடைய யோசனைகளைப் பரப்பின - நம்முடைய கட்டுக்கதைகளையும்கூட! இணையம் வரம்பில்லா அறிவுக்கான உறுதியளித்தது! படிமுறைத் தீர்வு நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, நமக்கிடையே பகைமையைத் தூண்டிவிட்டன! செயற்கை நுண்ணறிவு நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ! நாம் இந்தக் கணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது பற்றியும், நாம் பிழைத்திருக்கவும் தழைத்தோங்கவும் மேற்கொண்டாக வேண்டிய அவசரத் தேர்ந்தெடுப்புகள் பற்றியுமான விறுவிறுப்பூட்டும் விவரிப்பே இந்த ‘நெக்சஸ்’.
Ads below are labelled and kept clear of the buttons above. They are what keeps every book here free.
Readers' notes