🌙

Good Night!

A good book is the best companion.

×

Redirecting…

SmartLib logo
smartLib
Book Repository
Advertisement
Cover of தீப்பந்தம்  / Theepantham by Bala Barathi
Verified
Donate / support
Advertisement

Kavithai /கவிதைகள் / poetry

தீப்பந்தம் / Theepantham

Author Bala Barathi
File size 369.5 KB
Pages
Total reads 39
Audio Not available
வாசகர்கள் அனைவருக்கும், உள்ளம் நெகிழ்ந்த வணக்கங்கள்! இந்த மின்னூல் முழுவதும், ஓரிரு வரிகளில் அமைந்த நுண்பதிவுகள், கவி நயத்தோடு நிரப்பப்பட்டுள்ளது. குறும் செய்திகளாகவும், வண்ணப் படங்களின் மேல் எழுதப்பட்ட வாசகங்களாகவும், பயணம் செய்த எனது சிந்தனைகளை, நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் விளைவாக, மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கு முன், இத்தளத்தின் வழியாக வெளியான எனது இரண்டு கவிதை நூல்களால், வெளியிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்து, என் வளர்ச்சியைத் தூண்டிய வண்ணம் உள்ளது. அதற்காக, இலவசத் தமிழ் மின்னூல் தளக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சேவையோடு என்னையும் அர்ப்பணித்துக்கொள்கிறேன்.
இனி நான் பேசுவதைவிட, இந்த மின்னூல் உங்களிடம் பேசட்டும். நன்றி!

கா.பாலபாரதி

Get this book

Read online Flipbook viewer · no download

Ads below are labelled and kept clear of the buttons above. They are what keeps every book here free.

Advertisement

Discussion