🌅

Good Morning!

Start your day with a fresh chapter.

×

Redirecting…

SmartLib logo
smartLib
Book Repository
Advertisement
Cover of வந்தார்கள் வென்றார்கள்..! / Vanthargal Vendrargal by மதன் / madan
Verified
Donate / support
Advertisement

Story / கதைகள்

வந்தார்கள் வென்றார்கள்..! / Vanthargal Vendrargal

Author மதன் / madan
File size 15.77 MB
Pages
Total reads 27
Audio Not available
Uploaded by Nallavan
ஆனந்த விகடன்‌ வெளியீடுகளின்‌ இணை ஆசிரியராக 25 ஆண்டுகளுக்கு மேல்‌ பணியாற்றிய மதன்‌, ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட்‌ மட்டுமல்ல, உண்மையில்‌ அவர்‌ பல திறமைகளைத்‌ தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்‌.
மதன்‌ எதையும்‌ சுவைபடச்‌ சொல்லும்‌ ஆற்றல்‌ படைத்தவர்‌. ஜுனியர்‌ விகடனில்‌ மொகலாய சரித்திரத்தை அவர்‌ எழுதத்தொடங்கியபோது, வடக்கே பாபர்‌ மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில்‌ இப்படி ஒரு தொடரா என்று சிலர்‌ நினைத்தார்கள்..

மதன்‌ மொகலாய சரித்திரத்தைச்‌ சொல்லச்‌ சொல்ல எந்தக்‌ களங்கமும்‌ அவர்‌ எழுத்தில்‌ இருக்கவில்லை. ஒவ்வொரு மன்னரையும்‌ நேசித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும்‌ அவரே நேரில்‌ இருந்து பார்த்தது போல எழுதிய பாங்கு அதிசயமானது. வாசகர்களும்‌ 'சொக்குப்பொடி' போட்டது போல அவர்‌ எழுத்துக்கு மயங்கினார்கள்‌...

வந்தார்கள் வென்றார்கள்..!

படித்தார்கள்‌... பிரமித்தார்கள்‌..!!

This page shows ads. If a pop-up opens, close it and come back here to press the button again.

Advertisement
Advertisement

This link was an ad. A separate audio download is not available for this book.

Advertisement

Discussion