Advertisement
Verified
Donate / support
Advertisement
Story / கதைகள்
சிகப்பு வட்ட மர்மம்
Trending in Chennai, IN & 3 other cities this week
ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். அவர் ஒரு தனியார் உளவாளி. அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று
சொன்னால் மிகையாகாது. 1911 ஆம் ஆண்டு "The Strand Magazine" என்னும் ஆங்கில இதழில் வெளியான ஒரு சிறுகதை இது. வாடகைக்கு விடப்பட்ட தன் வீட்டின் குத்தகைதாரர் பற்றிய புகாரை ஹோல்ம்ஸ் விசாரிப்பது பற்றிய சிறு கதை.

Ads below are labelled and kept clear of the buttons above. They are what keeps every book here free.
Advertisement
Discussion