Advertisement
Audio
Verified
Donate / support
Advertisement
Self-Help / சுய உதவி மேலாண்மை
முயற்சி செய்வதில் பிடிவாதக்காரனாய் இரு
Trending in Chennai, IN & 3 other cities this week
" *முயற்சி செய்வதில் பிடிவாதக்காரனாய் இரு "- இந்த நூல் வழிகாட்டி நூல்கள் புத்தக வரிசையில் 11வது நூல் ஆகும். வாழ்க்கையின் ஒட்டத்தில் என்ன செய்கிறோம்? எப்படி செய்கிறோம்? என்ன செய்ய போகிறோம்? இப்படி சில கேள்விகள் வரலாம். இதற்கு இந்த நூல் சிலவரிகளாக,சில கதைகளாக, தலைவர்களின் வரிகளாக விடைகாண முயிற்சித்துள்ளது .இளைஞர் மட்டுமல்ல எந்த வயதிலும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. குடும்ப பிரச்சனைகள், அலுவலகம் சார்ந்த பிரச்சனைகள், உறவுகளுக்கிடையேயான உரசல்கள், நட்பில் ஏற்படும் நடுக்கங்கள் என அனைத்துக்குமே வழிகாட்டுதல்கள் தேவை. அதேபோல சுயமுன்னேற்றம் வாழ்வின் அடைப்படையான ஒன்று. அதை எப்படி அடைவது .பயணத்தில் ஏற்படும் தடங்கள் என பல்வேறு விதமான வாழ்வியல் கூறுகளுக்கு விடைதேட முயற்சிக்கிறது.*
Ads below are labelled and kept clear of the buttons above. They are what keeps every book here free.
Advertisement
Video overviews
Audio overviews
Tamil
Discussion