Advertisement
Verified
Donate / support
Advertisement
Novel / நாவல்
கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள்
Trending in Chennai, IN & 3 other cities this week
க்ரைம் மற்றும் டிடெக்டிவ் கதைகள் என்றால், பெருவாரியாய், கொலை என்று ஒன்று இடம் பெறும்; அதைச் சார்ந்த சில பேர் மீது சந்தேகம் குவியும்; அது வலிமையான கதை மூலம் செவ்வனே நகர்த்தப்பட்டு இறுதியில் சாதுர்யமான ஒரு C.I.D ஆல் நிவர்த்தி செய்யப்பட்டு, கதையும் சமமாகும்.
எல்லா கதைகளுமே இதே ரீதியில் இருக்க வேண்டிய 'துப்பறியும் இலக்கணம்' இருந்த போதிலும், ஒரே நேர்க்கோடாய் இதை மட்டுமே கடைப்பிடித்து எழுதினால், எடுபடாது.
இந்த நாடித் துடிப்பை அறிந்துள்ள அகதா கிறிஸ்டி, ஒவ்வொரு நாவலிலும் இதே இலக்கணத்தை வித்தியாசமாய் கடைபிடித்ததால் தான் நீண்டநெடு வெற்றி கண்டுள்ளார்.
கில்மார்டன் மாளிகையின் மர்மங்களும் அப்படித்தான்.
தந்தையை இழந்து விட்ட இளவயதுப் பெண்ணுக்கு வேறு திக்கில்லை; வேலையில்லை.
கண்முன்னே நடந்தேறும் ஒரு விபத்தில் புதைந்துள்ள 'கொலையை' மோப்பம் பிடித்து, அதற்கு காரணமான கொலை காரனைத் தேடி கோதாவில் இறங்குகிறாள்.
இதில் காதலையும் இணைத்து, த்ரில்லர் திருப்பங்கள் மட்டுமல்லாது, காதல் திருப்பங்களையும் பிசகாது கதை முழுவதும் கொண்டு செலுத்தியிருப்பது, மீண்டுமொரு முறை, நாவல் அமைப்பதில் அகதாவுக்குள்ள மேலாண்மையைக் காட்டுகின்றது.
அலைபாயுதே படம் போல, நிகழ்கால கதையிடையே டைரி குறிப்புகளை நகைச்சுவை ததும்ப தந்திருப்பது, புது உத்தி. அதில் சிறப்பான வெற்றி பெற்றிருப்பது கூடுதல் + பாயிண்ட்.
வாருங்கள், கில்மார்டன் மாளிகைக்கு.

Ads below are labelled and kept clear of the buttons above. They are what keeps every book here free.
Advertisement
Discussion