Advertisement
Verified
Donate / support
Advertisement
Novel / நாவல்
அந்தப் புதையல் எங்கே
Trending in Chennai, IN & 3 other cities this week
சிம்னீஸ் எனும் மாளிகையைப் பின்னணியில் கொண்டு அகதா கிறிஸ்டி தந்துள்ள நாவல்களில் ஒன்றான The Secrets of Chimneys நாவலே நேயர்களின் கைகளில் 'அந்தப் புதையல் எங்கே?' என்று ரீமேக் ஆகி அமர்ந்துள்ளது.
இளைய காளை ஒருவன் எதிர்பாரா விதமாக வெளியுறவுத் துறையின் ரகசியம் குறித்து ஒரு கசிவு. ப்ளாக் - மெயில் மற்றும் இவையிரண்டையும் இணைக்கும் ஒரு கொலை ஆகியவற்றில் சிக்கிக் கொண்டு விடுகின்றான்.
இவன் எதற்கும் அஞ்சா நெஞ்சன் என்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட். இப்படியெல்லாம் கசமுசாவென்று எதிலாவது அகப்பட்டுக் கொண்டு, பிறகு, இதற்கெல்லாம் காரணம் யார் என்று குற்றவாளியைத் தேடி துப்பறிய வேண்டும் என்பது இவனது நீண்ட நாள் அவா.
இதை இந்த சந்தர்ப்பத்தில் தீர்த்துக் கொள்கின்றான் இந்த இளையவன்.
கதையோடு ஒத்து வரும் திருப்பங்களும் முடிச்சுகளும் மிக அழகாக அகதாவால் வேயப்பட்டுள்ளன. அவற்றை அவர் அவிழ்க்கும் விதம், விநோதம்.
ஒரு வாழ்க்கை சரிதம் அதனை பாதுகாக்கப் படும்பாடு, ஒரு கொலை அதற்கான துப்பாக்கி தரும் திருப்பங்கள், மறைக்கப்பட்டுள்ள அரசாங்க சங்கேத குறிப்புகள் அப்புதையலைக் கண்டுபிடிக்கும் மேதமை...
இத்தனை துப்பறிதல்கள் உண்டு இக்கதையில்.
அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சுவார்ஸ்யமாய் குழப்பாமல் நகர்வது, அகதாவின் திரைக்கதை திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

Ads below are labelled and kept clear of the buttons above. They are what keeps every book here free.
Advertisement
Discussion