🌙

Good Night!

A good book is the best companion.

×

Redirecting…

SmartLib logo
smartLib
Book Repository
Advertisement
Cover of நபித்தோழர்கள் தியாக வரலாறு by எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
Verified
Donate / support
Advertisement

Biography / வாழ்க்கை வரலாறு

நபித்தோழர்கள் தியாக வரலாறு

Author எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
File size 2.70 MB
Pages
Total reads 49
Audio Not available
கடந்தகால வரலாற்றை மறந்த சமுதாயம் நிகழ்காலத்தை நெறிப்படுத்தவும் முடியாது, எதிர்காலத்தை ஒளிமயமாக்கவும் முடியாது. இந்த வகையில் வரலாறு என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக இஸ்லாத்தின் உயர்வையும் அந்தஸ்தையும் உரிய முறையில் அறிய வேண்டுமென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துவக்கம் முதல் இன்றைய தினம் வரை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தமது உதிரத்தையும் உயிரையும் உடல் உறுப்புக்களையும் உழைப்பையும் உரமாகப் பாய்ச்சியவர்களின் வரலாற்றைத் தெரிந்திருப்பது அவசியமாகும்.

Get this book

Read online Flipbook viewer · no download

Ads below are labelled and kept clear of the buttons above. They are what keeps every book here free.

Advertisement

Discussion